Dec 21, 2020, 09:34 AM IST
நாடு முழுவதும் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 30 கோடி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More